Pages

சனி, 30 நவம்பர், 2013

virudhu

HAVE



கவி ஓவியா குழந்தைகள் தின விழா

     சென்னை -- மேற்க்குமாம்பலத்தில்  14-11-2013 அன்று கவிஓவியா வாசகர் வட்டம் சார்பாக 'குழந்தைகள் தின விழா' நடை பெற்றது. 'இலக்கிய இனையர்' சாந்தா வரதராஜன்- எஸ்.வி.வரதராஜன் தமிழ் வணக்கம் பாடி விழாவினைத் தொடங்கி வைத்திட, 'கவிஒவியா குழந்தைகள் தின சிறப்பிதழை' 'கவிச்டர்' கார்முகிலோன் வெளியிட ,திரு.மாம்பலம் ஆ. சந்திரசேகர் மற்றும் திரு எஸ்.வி.வரதராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கவிஞ்ஞர் மயிலாடுதுறை இளையபாரதி தலைமையில் 'குழந்தைகள் தின சிறப்புக் கவியரங்கம்' நடைபெற்றது. திரு.ஆடம்சாக்ரடீஸ் கவின்ஞர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். கவின்ஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பெருவாரியாக விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

   



A NICE DAY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments