HAVE A NICE DAY
உரத்த சிந்தனை -விருது அளிக்கும் விழா
உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பின் 'சிந்தனை சங்கமம் 'என்ற விழா 28-10-2012 ஞ்யாயிறு காலை மைலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.தமிழமுதம் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.முன்னாள் நீதியறசர் உச்ச நீதி மன்றம் எஸ்.மோகன் அவர்கள் விழாவுக்குத தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.அவ்விழாவில் விருது வழங்குதல் ,நூல் வெளியீடு , DVD வெளியீடு போன்ற நிகழ்சிகள் நடைப்ற்றன. அவ்வகையில் நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள், திருமதி சாந்தா வரதராஜன் -கவிஞர்,எழுத்தாளர் ,ஓவியர் ,பாடகர் போன்ற பன்முக சிறப்பு பெற்றவருக்கு 'பெருமைக்குரிய உறுப்பினர் விருது ' வழங்கி கோஎரவிக்கப்பட்டார்.திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரை வழங்கினார். கல கல பட்டி மன்றத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.