OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

virudhu

HAVE A NICE DAY








                                                    சாதனையாளர் விருது 

  புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் கவிதை வானில் மலர் கவிமன்ரம் இனைந்து  நடத்திய கவியரங்கச் சிறப்பு மலர் வெளியீடு விழா புதுச்சேரியில் 27-1-2013 ஞாயிறு மாலை சிறப்பாக நடைபெற்றது.சர் முனைவர் .மு.பொன்னவைக்கோ( துணை வேந்தர் ,SRM பல்கலைக்கழகம் ,சென்னை ) மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.

     விருது வழங்கும் நிகழ்ச்சியில் , ப. அங்காளன் M.L .A .(  தலைவர்   PIDC) ,கோ.சுரேஷ் (தலைவர்  ,பெருந்தலைவர்  வேளாண் அறிவியல்  நிலையம் ,புதுச்சேரி ) மற்றும் வையாபுரி மணிகண்டன் ( தலைவர் ,சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கழகம் , புதுச்சேரி ) ஆகியோர் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது விருது வழங்கி சிறப்புரையாற்றினர். அவ்வகையில் சென்னை மேற்கு மாம்பலம் வாசியான எஸ்.வி. வரதராஜன் (எழுத்தாளர்)( ஆங்கிலம்) சென்னை, திருமதி சாந்தா வரதராஜன் ( கவிஞ்ஞர், எழுத்தாளர், சென்னை)  இருவருக்கும் " கலை இலக்கியசுடர்" விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவை ஏற்பாடு செய்த திருமதி கல விசு( தலைவர், கவிதை வானில் கவிமன்ரம்) விரிவாக உரையாற்றினார். விழாவில் பல கவிஞ்ஞர்கள், கலைஞ்ஞர்கள் கலந்து கொண்டு சொரப்பித்தனர்.