உ
தீபாவளி வாழ்த்துக்கள் !!
கவிஞ்ஞர் சாந்தா வரதராஜன்
இனிய இனிய நினைவுகள் மலரும்
இந்த இன்ப தீபாவளி திருநாளில்
வகை வகையாக வர்ணகொலங்கள் மிளிரும்
அணி அணியாய் தீபத்தின் ஒளி வீசும்
சரசரக்கும் புத்தாடை ஒலிஇசைக்கும்
சுவைக்க சுவைக்க அருசுவயின் மணம் கமழும்
கலகலப்பும் மகிழ்ட்சயுமே நிறைந்து இருக்கும்
இந்த தீபாவளி திருநாளில் உங்களை யாம்
உளமார வாழ்த்துகிறோம்
வாழ்வெல்லாம் ஒளி வீச!!
இனிய தீபாவளி நல்வாழ்த்க்கள்.
POST A COMMENT
புதன், 21 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments