திருவண்ணாமலை- ஜோதி |
சிவப்பரம்பொருள்-6
திருமதி சாந்தா வரதராஜன்
கடையுகம் அதனில் தோன்றும்
அண்டங்கள் கழிய உண்டு
சுடலையில் நடித்தாய் போற்றி
சுடர் ஒளிப்பிழம்பே போற்றி
விஷஅரவு அணிந்தாய் போற்றி
மெய்உணர்வு எய்தி நின்ற
அடியவர்க்கு அருள்வாய் போற்றி
அண்ணலே போற்றி போற்றி
கூற்றுஉயிர் குடித்த பைம்பொன்
குழைகழல் தானோய் போற்றி
ஏற்று உயர்கொடியாய் போற்றி
ஈடிலா முதலே போற்றி
ஆற்றரும் தவத்தின் மிக்கோர்
அறிந்துணர் பொருளே போற்றி
ஊற்று தேன்கொன்றை வேணி
ஒருவனே போற்றி போற்றி
இவ்வாறு இருவரும் கொன்றை வேணியனை உளம்கனிந்து உருகித்துதித்தனர்.
முற்றும்
சுபம்
HAVE A NICE DAY
Artifice
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)
I Love Sivas Embroidered Cap
Meditation Statue Lord Siva Brass Figurine (mst079)
Mystikats - Siva
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)
HAVE A NICE DAY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments